நண்பன் பகதூர் அனுப்பிய குறுந்தகவல் கடிகள்...
1. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பது "வழியில் போகும் போது துரதிஷ்டவசமாக பாம்பு கடிப்பதை போன்றதாகும்", ஆனால் "காதல் கல்யாணம் என்பது பாம்பை தேடிச்சென்று பிடித்து "கடி கடி கடி" என்று கூருவதுபோன்றதாகும்".
2. நேசித்துப்பார் கவிதை வரும், பிரிந்துபார் சோகம் வரும், நினைத்துப்பார் அழுகை வரும், என்னை மறந்துபார் அடிக்கிற அடியில ஆம்புலன்ஸ் வரும்.
3. வாழ்க்கை அப்போது மிகவும் அமைதியாகவும் எளிமையாகவும் இருந்தது,
'Black berry'யும் 'Apple' ழும் வெறும் பழங்களாக இருந்தவரையில்.
4. ஒரு பையன் ரோட்டல தும்மிகிட்டே போறான் ஏன்?
அவன் ஒரு பொடிப்பையன்.
5. செந்தில்: அண்ணே 'Gold chain' எ உருக்கினா என்ன வரும்?
கொவுன்டமணி: "Gold" வரும்.
செந்தில்: அப்ப 'Cycle chain' எ உருக்கினா?
கொவுன்டமணி:???
6. 90 தடவ தப்பு செஞ்சா 45 தடவ மாட்டிக்கிடுவோம் எப்படி?
ஏன்னா Sin 90 = Cot 45.

No comments:
Post a Comment